தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி நேற்று உயிரிழந்துள்ளார் என தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மில்லரின் மகள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பரின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள் அனே என்பவரே உயிரிழந்துள்ளார்.
மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பிரிவு குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"உன்னை மிகவும் இழக்கப் போகிறேன். நான் அறிந்த மிகப்பெரிய இதயம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுடன் ஒரு பயணத்தில் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் "என்று மில்லர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார் 13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
