More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புகையிரத பயணிகளுக்கு அறிவிப்பு!
புகையிரத பயணிகளுக்கு அறிவிப்பு!
Oct 15
புகையிரத பயணிகளுக்கு அறிவிப்பு!

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது.



இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.



நேற்று முன்தினம் முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இதில் மாற்றம் மேற்கொள்ளப்ட்டது.



இதற்கமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் புதிய நேர அட்டவணைக்கு அமைவாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப

May29

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் à

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிà®

Oct21

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற à®

Feb02

இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற

Mar08

இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுமà

Jan25

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிà

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் காà®

Aug27

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளà¯

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை à

Feb14

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்à®

Sep30

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்à®

Mar18

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு à

Feb20

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:42 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:42 pm )
Testing centres