இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ரூபாயாக குறைத்தாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே தம்மால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என இச்சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டிலுள்ள இரண்டு மாவு நிறுவனங்களும் இன்னமும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 310 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவு குறைக்கப்பட்டுள்ளது ஆனால் சந்தையில் மாவின் விலை இன்னும் கிலோவுக்கு 350 ரூபாயாக உள்ளது என்றும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
