உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் காயமடைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யப் படைகளை வலுப்படுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கட்டளையிட்ட அவசர அணிதிரட்டல் நடவடிக்கைக்கு மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான சிறப்பு இராணுவ நடவடிக்கையில் தானாக முன்வந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மதம் தொடர்பான தகராறில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட
"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட் கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
