மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் தூதரகத்திலிருந்து வெளியே வருவதையும் ஒரு மனிதனை வளாகத்திற்குள் கட்டாயப்படுத்துவதையும் பிபிசி ஊடகவியலாளர் படம்பிடித்துள்ளார்.
பின்னர் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் பொலிஸ் மற்றும் பிற போராட்டக்காரர்களின் உதவியுடன் தப்பிச் சென்றார்.
தாக்கப்பட்டவர் 'என்னை உள்ளே இழுத்துச் சென்றார்கள். பின்னர் அடித்தார்கள்' என்று கூறினார்.
சீன ஜனாதிபதியின் அவமானகரமான உருவப்படத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியதாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அவசரமாக தெளிவுபடுத்தப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரேட்டர் மென்செஸ்டர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப
