ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இதுவரை ஊடகவியலாளர்களுக்கு 25 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் 100 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில், ஊடகவியலாளர்களின் மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
