உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்தது.
அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 201 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17.01 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
