தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மலையக பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவைm டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலை காணப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் சூடுபிடித்திருந்தது.
இதேவேளை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்களுக்காக பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்ததோடு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
