குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.
இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
ரஷ்யா
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
