More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடிக்க தீர்மானம்
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடிக்க தீர்மானம்
Sep 15
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடிக்க தீர்மானம்

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பதற்கு மோட்ட வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. 



மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம்  வழங்குவதற்கான அட்டை கையிருப்பில் குறைவாக இருப்பதன் காரணமாக ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான சாரதி அனுமதி பத்திரமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விநியோகித்து வருகிறது.



இவ்வாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்த 6 மாத காலத்திற்கு செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தையே ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாவதுஇ



'இதற்காக மாவட்ட செயலகங்களில் பிலியந்தலையில் உள்ள  வேரஹெர அலுவலகத்திற்குச் சென்றுஇ ஆறு மாத செல்லுபடி காலத்தை ஒரு வருட காலமாக நீட்டித்துக் கொள்ளலாம்.



வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரமே  கையிருப்பிலுள்ள அட்டைகளைக் கொண்டுஇ மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன சாரதி அனுமதிப் பத்திர அட்டை புதிதாக விநியோகிக்கப்பட்டு வருகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 



அச்சிடப்பட்ட 450இ000 அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் கிடைக்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செ

Oct05

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து

Jan11

இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்

Oct17

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Mar12

  சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்

Feb06

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Mar05

அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ

Oct04

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Jan31

உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Sep23

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (12:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (12:24 pm )
Testing centres