காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத்திடலில் உள்ள கட்டிடங்களுக்கு 6 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், பெஞ்சுகள், சுவர்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் ஆய்வு விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பழுதடைந்த கடைகளை விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன், அவற்றை புனரமைப்பதற்கான செலவை துறைமுக அதிகாரசபை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல