More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்
சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்
Sep 15
சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சேமிப்பதற்காக வழமையான சத்திரகிசிச்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 



அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.எஞ்சியிருக்கின்ற மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இருதய சத்திரகிசிச்சை போன்ற உயிர்காக்கும் சத்திரகிசிச்சைகளிற்காக பத்திரப்படுத்தவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மயக்க மருந்து தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் ,அன்டிபயோட்டிக்ஸ்,கடுமையான சூழ்நிலைகளை கையாள்வதற்கான மருந்துகள் போன்றவை பற்றாக்குறையாக காணப்படுவதால் வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



ஆறு மாதங்களிற்கு முன்னரே இந்த வழமையான சத்திரகிசிச்சைகளிற்கு மருத்துவர்கள்  அனுமதிவழங்கிவிட்டனர்,உரியநேரத்தில் சத்திரகிசிச்சை இடம்பெறும்என்ற நம்பிக்கையுடன் நோயாளிகள் உள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.



எனினும் தற்போதைய மருந்து மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளிற்கு சத்திரகிசிச்சைகளை மேற்கொள்ளாமல் வைத்தியசாலைகள் திருப்பிஅனுப்பிவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தில் புற்றுநோய் மருந்துகளிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Mar23

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக

May03

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம்  அர

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Feb02

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்

Mar26

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)

Apr24

மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்

Sep30

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்

Oct24

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Feb11

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:44 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:44 pm )
Testing centres