ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியினரே உலகக்கிண்ண குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார்.
அணி விபரம்
தசுன் சானக்க ( அணித் தலைவர் ) தனுஷ்க குணதிலக,பெதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், சரித்த அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வாஇ வனிந்து ஹசரங்க, மகேஸ் தீக்சன, ஜெப்ரி வண்டர்சே, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சாமிர, லகிரு குமார, டில்சான் மதுசங்க,பிரமோத் மதுசான் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதைவிட அசேன் பண்டார, பிரவீன் ஜயவிக்கிரம, டினேஷ் சந்திமல், பின்னுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்களாக இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளன
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
