நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அங்காடி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இதற்கு மேலாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
