யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 50 லீட்டர் கோடா மற்றும் 03 வாள்கள் என்பவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது அங்கிருந்து 08 லீட்டர் கசிப்பு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உபகரணங்கள் 50 லீட்டர் கோடா மற்றும் 3 வாள்கள் என்பவற்றை மீட்டதுடன் அங்கிருந்த 38 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
இலங்கையில் திரிபோஷ
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
