மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 2000 பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு ஆரம்பமானது.
வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்தினார்.
பிரதமர் லிஸ் டிரஸ் திருவிவிலிய வசனத்தை வாசித்தார்.
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்பட்டது.
பின்னர் இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தி நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற் இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
