நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ மூன்று பிள்ளைகள் உள்ள வீடொன்றில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு த
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
