மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் பெறும் சோமாலி தேசிய இராணுவம் (எஸ்என்ஏ) கடந்த மூன்று நாட்களாக நடத்திய நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
'எஸ்என்ஏ தலைமையிலான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் விமான ஆதரவு உதவியது' என்று அரசுக்கு சொந்தமான சோமாலி தேசிய தொலைக்காட்சி பகிர்ந்துள்ள அறிக்கை கூறியது.
ஹைரான் மற்றும் அண்டை பிராந்திய கல்குடுட் பகுதிகள் அரசாங்க ஆதரவுடைய கிளான் மிலிஷியா மற்றும் அல்-ஷபாப் போராளிகளுக்கு இடையேயான பல வார மோதல்களின் மையமாக மாறியுள்ளன.
திங்களன்று அரச தொலைக்காட்சியும் ஹிரான் பகுதியில் குறைந்தது 54 தீவிரவாதிகளை ராணுவம் கொன்றதாக செய்தி வெளியிட்டது.
ஒரு நாள் முன்பு குலப் போராளிகளுடன் கூட்டு நடவடிக்கையில் 75க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
