அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமீஸன் டொட் ஆஸ்ட்ல் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக லொக்கி பெர்குசன் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பின் அலென் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் பின் அலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், டொவோன் கோன்வே, லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஸம், க்ளேன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
