மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடை விழா நேற்று மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இசங்கன் குளம் பகுதியில் இடம்பெற்றது.
ஆக்காட்டி வெளி கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சிறு போக நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மேலும் சர்வமத தலைவர்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், கமநல சேவைகள் நிலைய அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக நெற்பயிர்ச்செய்கை வைபவ ரீதியாக அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகநாயகன் கமல
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
