நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், 'அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.
இந்த அனைத்து அரிசிகளையும்விட நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
