More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு!
புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு!
Sep 21
புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு!

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்ய போர் எதிர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.



புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என வெஸ்னா இளைஞர் ஜனநாயக இயக்கம் தெரிவித்துள்ளது.



புடினுக்காக நீங்கள் இறக்க வேண்டியதில்லை என்ற தலைப்பில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் குறிப்பிட்டு அந்த அமைப்பு குறித்த அழைப்பை விடுத்துள்ளது.



போரில் பங்கேற்க விரும்பாத இராணுவ வீரர்களுக்கான ஹாட்லைன் சேவையும் இணையதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர

Mar10

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு

Feb04

அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந

Jul18

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Mar02

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு

Aug27
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (06:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (06:12 am )
Testing centres