அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24-ஆம் திகதி முதல் 30-ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஒக்டோபர் 17-ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும் ஒக்டோபர் 19ஆம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம
தமிழ்நாட்டில்
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
