கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்துகள் மீது கல்வீச்சு ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. அலுவலகங்கள் மீது தாக்குதல் என்று வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி பொலிஸார் விரட்டியடித்தனர்.
பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சித்த சிலரை கைது செய்துள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், ஆழப்புழா, கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் சேதமடைந்துள்ளதுடன் திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள் கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற
மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண
மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
