ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று விஜயம் செய்யயும் அவர் இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
