பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ விமர்சித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விமல்,
மக்கள் துன்பப்படும் வேளையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுகின்றார்.
அத்துடன், நாமல் ராஜபக்ச ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி இதுவரை எதையும் கற்றுக்கொள்ளவும் இல்லை, ஒருபோதும் கற்றுக் கொள்ளவும் மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி என்றும் விமல் வீரவன்ஸ நாமலை குறிப்பிட்டார்.
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி & கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக
