தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
“தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள்.
சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற நிலையில், அங்கு தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அண்மையில் விவாகரத்துக்கள் செல்லுபடியற்றதாக்கி, மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மறைந்து மறைந்து வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக் ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
