பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு, 1,120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 3,100 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2, 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்à
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் à
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறà
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகà®
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்à
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படà
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்à
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்களà®
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், à
கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச
இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
ராஜபக்ச&n
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
