வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது.
வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூறு சதவிகிதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்.
நமக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்à®
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையà இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருà சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிரà இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்கà ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்à 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க௠அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்à
