உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 இலட்சத்து 40 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 2 கோடியே 44 இலட்சத்து 82 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோன சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
