திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் தமக்கு எதிராக சிலர் செயற்பட்டதாக கூறி அவர் இராஜினாமா செய்துள்ளதுடன் அமைச்சரவையில் இருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தனை கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிடும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஹவுராவில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் அமித் ஷா முன்னில்லையில் ராஜிப் பானர்ஜி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்த வைஷாலி டால்மியாவை கட்சி நீக்கியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என டால்மியா கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இ அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
