புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டணி விடயத்தில் எந்ததொரு குழப்பமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி ஒப்புக் கொண்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதேவேளை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்வருகின்ற 26 ஆம் திகதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும்
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட் டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப் மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா
