இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 277 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10, 6,11,719 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,265,163 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 650 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 151 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 52 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
முன்னாள் முதல்-மந்திரி
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ தமிழகத்தில்
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள் சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.
