தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டார். முன்னதாக அவருக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “908வது நபராக கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டேன். தமிழகத்தில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைவாகவே கோவாக்சின் போடப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதனை போட்டு கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த 16ம் திகதி இந்த தடுப்பூசிகள் போடும் முதல்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங
பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப் பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட
