உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 7 கோடியே 22 இலட்சத்து 89 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 கோடியே 58 இலட்சத்து 48 ஆயிரத்து 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தொற்றுக்கு உள்ளான 21 இலட்சத்து 49 ஆயிரத்து 387 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணà
சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்கà
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுà
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜாà
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்à
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து நà
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுà
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகà
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சà போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீà® அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட௠இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
