அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் அதிகார பூர்வ மாளிகையில் புனரமைப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால் கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகை அருகேயுள்ள, ‘பிளேர் ஹவுஸ்’ (Blair House), என்ற, அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக, குடும்பத்துடன் தங்கியுள்ளார்
.புனரமைப்பு பணிகள் பணிகள் முடிவடைந்ததும், அவர் அதிகார பூர்வ இல்லத்திற்கு செல்வார்,” என, கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளர் சைமன் சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
ஏரோஃப்ளோட் விமானம்
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி உக்ரைனுக்கு எதி உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிஉக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு
