மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று முதல் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இருப்பினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்களை மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க விசேட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனை த்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
