விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார்.
இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.
பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளுடம் வனிதா மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்தார்.
இந்நிலையில், பாம்பு சட்டை என்ற படம் இயக்கிய ஆதம் சாதன் என்பவர் நாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில்,வனிதா ஹிரோயினாக நடிக்கவுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தளபதி விஜய் நடிப்
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
