யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இதன் கீழ் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி 11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக் கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய தமுதலாவது செய்தி
