நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப் பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்பட்ட அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து பொது மக்கள் சாதாரண மாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாது என வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை யின்றி இது போன்ற வைபங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டி களைப் பின்பற்றிக் குறித்த வைபங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணி க்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
