தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின செய்தியில்தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக நாட்டின் வெற்றிகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 73 ஆண்டுகளில் எங்களுக்கு அனுபவத்தை அளித்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.
நாட்டின் இறையாண்மை வெளிப்புற குறுக்கீட்டால் பாதிக்கப் படுவதைத் தடுக்கவும் உள்ளூர் வளங்களைப் பாதுகாக்கவும், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, மத, ஊடகங்கள் போன்றவை பாதுகாப்பது நமது கடமை.
எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம், கட்சி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக பணியாற்றிய வரலாறும் மிகவும் உணர் வுப்பூர்வமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை கொண்ட நாட்டில் ஒரு கொடியின் நிழ லில் வாழ வேண்டும் என்ற தூய்மையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
