இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அந் நாட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 26 ஆம் திகதி குடியரசு தினம் அன்று டெல்லிக்குள் விவசாயிகள் நடத்திய ட்ரக்டர் பேரணியில் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
இந் நிலையில் தற்போது டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் நகருக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க இரும்பு ஆணித் தடுப்புகளையும் கொன்கிரீட் தடுப்புகளையும் பொலிஸார் அமைத்துள்ளனர்.
குறிப்பாக திக்ரியில், போராட்ட களத்திலிருந்து டெல்லி நோக்கி செல்லும் வீதிகளில் முதலில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளும் அதைத் தொடர்ந்து இரண்டு கொன்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொன்கிரீட் தடுப்புகளுக்கு இடையே சீமென்து கலவை போடப்பட்டு விவசாயிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
