நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார்.
விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கோப்ரா படத்தில் விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.
அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் மீண்டும் கோப்ரா படப்பிடிப்பில் இணைவார் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ரா படத்தில் தனது பகுதியை நிறைவு செய்துள்ளார். அதையடுத்து ஸ்ரீநிதி கோப்ரா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா
இயக்குனர் விக்னேஷ் சி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இ
