கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
‘கடந்த வாரமே ஏன் உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
25 முதல் 34 வயதுள்ளவர்களில் 58 சதவீதமும், இடைநிலை தொழில் புரிவோர்களில் 64 சதவீதமும், கிராம நகர மக்களில் 57 சதவீதமும், மரின் லூப்பனின் வாக்காளர்களில் 58 சதவீதமும், கடுமையான உள்ளிருப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை
சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்க
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய
