நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இடதுசாரி அணிகள் இடம் பெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அக்கட்சி அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் சுமார் 15 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகே அதனை நடத்த வேண்டும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்க்கட்சியினர் ஏற்காமல் மக்களவையிலும் தனி நேரம் ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க ’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி
