ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப முடியாது பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான மேலும் 291 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திரும்பியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் விசேட திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 2.55 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயிலிருந்து கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
