லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம்!
மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
முதற்கட்டமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.மேல் மாகாணத்திலுள்ள மக்களுக்கு காய்கறிகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட 75 சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பத
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
