உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.
இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தது.
ஹாரி மேகன் தம்பதி தற்போது தங்களது ஒன்றரை வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, மேகன் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
இந்நிலையில், இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இளவரசர் ஹாரி தனது கவுரவ ராணுவ பட்டங்களை கைவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற கு
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய
