பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை சங்கல்ப யாத்திரை இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தார் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி. பேரணியில் திரளான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டது, கோவையில் பாஜகவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் கவுதமி.
இந்த பேரணி குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேர்தல் பிரச்சார துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல். அதை உறுதி செய்யும் விதமாக கவுதமியும் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் கவுதமியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாகாத நிலையிலும் தாங்கள் முடிவு செய்திருக்கும் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனல்தான் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை குழப்பங்கள் என்று தகவல்.


ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
தனியார் மருத்துவமனைகளில்
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் சென்னையில் அனைவருக்கும்
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
