தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை உள்ளது
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல்அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது” என்றார்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
நாடாளுமன்ற மழைக்காலக்
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப முன்னாள் முதல்-மந்திரி
கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய் மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
